Saturday, May 28, 2011

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மெய்யப்பன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!!!!

இப்படிக்கு 
பெல்பாட்டம் முதலாளி & கவுன்ட்டர் கண்ணமா.

Sunday, May 22, 2011

தன்நலம் இல்லாத தானை தலைவரே உங்களுக்கு நன்றி!!!!


உங்களுது மனம் போல் உங்கள் மணை,
அந்த கலைவாணியே உங்கள் துணை, 

உங்கள் ஆசைக்கு என்று ஒரு மகள் ,
உங்கள் ஆஸ்திக்கு என்று ஒரு மகன், 

அன்புக்கு என்றும் நீங்கள் அடிமையே, 
அந்த அன்பை தருவது உங்கள் அன்னையே, 

மொத்தத்தில் பாருக்குள் நீங்கள் ஒரு பொக்கிசமே,
நிலையாய் இருந்துவிடு இனிய சங்கமிடமே!!!!!!!


நன்றி நன்றி நன்றி நன்றி !!!!!!!!!

இப்படிக்கு
பெல்பாட்டம் முதலாளி & கவுன்ட்டர் கண்ணமா.
(இது எங்கள் முதல் படைப்பு, தவறிருந்தால் மன்னிப்பு!!!)

Saturday, May 21, 2011

Thank you to Mr. and Mrs Mei Family.

Once again, let us thank our founding family Mr. and Mrs. Mei to organize such a wonderful evening. I am sure we had a wonderful time with kids and family.

How can we show the appreciation for their eagerness to always share their happy moments with us?
Don't even try it, It's pretty hard to emulate them.

Thanks to Mr. and Mrs.  Ramesh family to bring with the original idea of buying a grill for the awesome couple. In fact, he and his wife did everything to pick and choose, buy a thoughtful greeting card and package it beautifully  nice with sheen.
How one can be more modest of doing all the work and asking some one (Raj G) to give the gift?
We can only try it. It does make some one special to do that.

Thanks to Mr. and Mrs Raj A family. They are always there to give their support. When Mrs. Raj A, told that he want to be punctual to his wife, it clearly show how much importance his family gives to this sangamam.

How should we thank their attitude and their spirit to support?
We can only try it, Our thankfulness will be always short of it.

Thanks to Akhil, Neha, Surya and Trilochan to be our gems of our life.







Friday, May 20, 2011

Happy Anniversary to Lakshmi & Meiy

Hi Guys,

Let me take this opportunity, on behalf of Sangam , to wish our beloved friends Lakshmi & Meiy for their wonderful anniversary day.

Lakshmi & Meiy
     Our hearty wishes to both of you. Many more happy returns of the day!!!!!!

Eppadikku
Sagamathilirinthu oruthan.

Thursday, May 19, 2011

US la vaazllum kaninni thollelaali.

Naanga US la vaazllum kaninni thollelaali,
Naalu Naala Sernthom koottali,
Vaara vaara vanguvom thakali,
Adhai vangavudalana manavi aava badra kaali,

Engalalaku Abbott/Cardinal health dhaan Mudallalli,
Kaasu varlana odi povam vimanam eri,
Appo appo work from home poduvam nenacha madri,
Phone call vanda nadungi poovum Car le eri,

VPN enra onnu ellana enga vaalvula mannu,
Mac donalds la poiee Vaangi thinvoom bun,
Vaara vaarum Pot luck sengi thinnvom kannu,
Aduthu enga poi parakku parakalamu nee ennu,

Kudhumba thalaivi podra soru dhaan engulukku ginnu,
Walmart la meeting podra jaadhi innu,
Engala thaalva nenikaama po gammunu,
Enrum  Iniya Sangaathodu serndhu irunda romba fun.

Kurrippu: Badrakaalinnu Uvamya Therinju Theriyama Sonnadarkku Mannikavum. Badrakali on a positive means goddess. Please take it in a lighter note. If you guys want to scold me, moonju mela vetchu thitunga, vaangikirren. Avanga avanga kudambathaarudan. I want you guys to laugh loud and be happy.

Tuesday, May 17, 2011

இனிய சங்கமத்துக்காக என் முதல் கவிதை - by Lakshmi

எங்கிருந்தோ வந்த பறவைகள் நாம்
வேடந்தாங்களில் ( US ) ஒன்று சேர்ந்தோம் !
                                                  ஒன்றாய் பேசினோம் !
                                                  ஒன்றாய் பழகினோம் !
                                                  ஒன்றாய் சிரித்தோம் !

மனிதர்களாய் வேறுபட்டு நின்றாலும்
                     நம்     எண்ணங்கள் ஒன்று !
                                 நினைவுகள் ஒன்று !
                                 செயல்கள் ஒன்று !
                                 சிந்தனைகள் ஒன்று !

நாம் சங்கமத்தில் இணைவதற்காக கடவுள் நம்மை படைத்தார் !
இனி அவரால் கூட நம்மை பிரிக்க முடியாது !


இப்படிக்கு
சங்கமத்தில் ஒருத்தி !

Monday, May 16, 2011

என் இனிய நண்பர்களே, இந்த இனிய தருணத்தில் என்னுடைய கன்னி தமிழ் பின்னூடத்தை பதிவு செய்யவதில் பெருமை அடைகிறேன், மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நான் உங்களுடன் நம்முடைய உலக கோப்பை இறுதி போட்டி கண்ட நினைவை பதிவு செய்ய விரும்பிகிறேன். காலத்தால் அழியாத அந்த நினைவை பதிவு செய்யவது இன்றி அமையாதது. "வரலாறு முக்கியம் அமைச்சரே".

ஒரு ஊர்ல (குர்நீ) ஒரு அடுக்குமாடி குடியிருபில ஒரு குடும்பம் குதுகலமா கும்மி அடிசிகிட்டு இருந்துச்சு.. கூட சேர்ந்து கும்மி அடிக்க வீரபாகு குடும்பம் சேர்ந்துச்சு அப்புறம் முன் எச்சரிக்கை முனுசாமி குடும்பம் சேர்ந்துது அப்புறம் இந்த குரூப்-அ அலர்ட் ஆக்க வந்தாரய்ய வந்தாரு அலர்ட் அலர்ட் ஆறுமுகம். இப்படியாக இந்த நாலு குடும்பமும் சேர்ந்து இந்தியா வரலாறு படைக்க போகும் கிரிக்கெட் உலக கோப்பை இறுதி போட்டி போக்க தயரானங்க. 

எல்லாரும் ஏப்ரல் 1 -ம் தேதி கூடினாங்க. (பாருங்க பய புள்ளைக முட்டாள்கள் தினதன்னைக்கு கூடியருக்கு). எல்லாரும் வீட்லேர்ந்து கூடஞ்சொரு கட்டி கிட்டு வந்து புல் கட்டி கட்டிட்டு தூங்க தயாராகும்போது எல்லாருக்கும் அதிசயமாக சூர்யா தம்பி தூங்கிடாறு.. அப்பவே இந்தியா வெற்றி பெற போகுதுன்னு பட்சி சொன்னமாதிரி இருந்துச்சு. ஒரு பெரிய தடை விலகின சந்தோஷத்துல நம்ம பய புள்ளைக சீட்டு விளையாட ஆரம்பிட்சசு. என்ன விளையாட்டுன்னு கேகுறீங்களா? சுத்த தமிழ்ல்ல சொல்லனும்ன இறுதி தீர்ப்பு (அ) நீதி (அ) ஜட்ஜுமென்ட் (இதுவும் தமிழ் தாங்க) ஆட்டம். ஆனா ஆட்டம் என்ன ஒருதனவிட ஒருத்தன் மிஞ்சனும் அதுதான் குறிக்கோள். இந்த ஆடட்டதுல வழக்கம் போல அப்பிரநியான மெய் தோல்விய தலுவிட்டறு. (இதுக்கு எதிர்த்து கமெண்ட் எழுதறவங்க ஒழுங்கு நடவடிக்கை குழுவ சந்திக்க வேண்டிவரும்). 

இப்படியாக அந்த ஆட்டம் நள்ளிரவு 2 மணிக்கு முடிய சபை கலைக்க பட்டு பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பான இடத்திருக்கு அனுப்ப பட்டனர். (தூங்கபோய்தாங்கப்பா!)  அதன் பின் ஆண் சிங்கங்கள் மட்டையுடன் வீர விளையாட்டுக்கு தயாராயினர். (நீங்க எதாவது மாடு பிடிக்க போறங்கன்னு தப்ப நெனைச்ச நான் பொறுப்பில்லை) அவங்க விளையாடினது நாலு செவுதுக்குள்ள மேசை டென்னிஸ். அலர்ட் ஆறுமுகம் முன் எச்சரிக்கை முனுசாமி ஒரு அணியாகவும் வீரபாகுவும் எமோஷனல் ஏகாம்பரம் எதிர் அணியாகவும் விளையாடினர், அனல் பறக்க சர்விசெகள் போடா பட்டன. பார்வையாளர்கள் கூட்டம் அலைகடளன வர வில்லைன்னு சொல்ல வந்தேன். வீரபாகு தன் நயவஞ்சக ஆட்டத்தால் எதிர் அணியினரை தோற்கடித்தார்.  அந்த ஆட்டம் அதிகாலை 3 மணி அளவில் முடித்து வைக்க பட்டது. 

இறுதி ஆடம் தொடங்க இன்னும் 30 நிமிடங்களே உள்ள நிலையில் அனைவரும் தூங்க ஆயத்தமாக லக்ஷ்மி போட்டு வைத்திருந்த தேனீர் நினைவுக்கு வர அதை அனைவரும் பருகி இளைப்பறி கொண்டிருக்கும் வேளையில் முன் எச்சரிக்கை முனுசாமியின் இறுதி ஆட்டத்தின் எதிர்பார்புகளை கேட்டு விளித்து கொண்டனர். அவருடைய எதிர் பார்ப்புகளை கடவுளே கேட்டவுடன் தலை சுற்றிபோவர், ஆனால் நம்ம அலர்ட் ஆறுமுகம் தன்னுடைய சமயோசித புத்தியால் எதிர் பார்ப்பை சமாளித்து மு மு வை மனம் தளர விடாமல் கடைசி வரை வழி நடத்தி சென்றார். எமோஷனல் ஏகாம்பரம் வீரபாகுவை ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை  சமாளித்து இந்தியா வெற்றி பெரும் என்ற தனது கருத்தை நிலை நாட்டினார். ஆட்டத்தின் கடைசி அத்தியாயங்களில் மு மு மற்றும் வீரபாகுக்கு இந்தியா ஜெயிக்கும் என்ற நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்தது. அதற்க்கு பெரிதும் முயற்சித்து தனது நாட்டுபற்றை வெளிபடுத்தினார் அலர்ட் ஆறுமுகமும் எமோஷனல் ஏகம்பரமும். 

காலை விடிய தொடங்கியதும் பெண்களும் குழந்தைகளும் கோதாவில் குதித்தனர். காலை உணவு ஐரோப்பிய முறைப்படியும் மதிய உணவு மெக்சிகன் முறைப்படியும் பரிமாற பட்டன. அனைவரும் வயிறார உன்று வாயார இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்த அந்த தினத்தையே தங்கள் 4 குடும்பங்கள் இணைந்த இனிய நாளாக அறிவித்தனர். பின்னர் அது இனிய சங்கமமாக உருவெடுத்து வரலாறு படைத்தது தனி கதை. ஆனால் விதை போடபற்றது இந்த நன் நாளில்தான். 

இந்த சந்திப்பின் உச்சகட்டமாக பேசப்பட்டவை பின் வருவன

1 மு மு வின் கமெண்டுகள் மற்றும் எதிர் பரப்புகள்
2 அலர்ட் ஆறுமுகத்தின் சவாலே சமாளி உத்திகள்
3 தம்பி சூர்யா நேரத்துக்கு தூங்கி ஒத்துளைத்தமை
4  ஜட்சுமென்ட் விளையாட்டின்போது சுபாமதி படைத்த சாதனை, லாவகமாக வீரபாகுவை சமாளித்தது.
5 சிறிய மற்றும் பெரிய குழந்தைகள் அனைத்தும் ஒன்றாக கும்மி அடித்தது

இந்த பின்னுட்டம் யார் மனதையும் புண் படுத்த அல்ல என்பதை சங்கத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.

இதில் விடுபட்ட மற்ற விஷயங்களை உறுபினர்கள் கமெண்ட் பகுதியில் தெருவிக்கலாம். 

நன்றி! நன்றி!! நன்றி!!!

இப்படிக்கு
உங்கள் மெய் அன்பன்.


Sunday, May 15, 2011

Iniya Sangamam

Iniya Sangamam is a wonderful moment in our lives. It started as a simple acquaintance and blossomed into a beautiful flower. By creating a blog, we want it to grow more and take it to the next level.

Four individual families unknown to each other, unrelated to each other, each one coming from a different geo-graphical location in Tamil Nadu with different background and social surroundings became acquainted one by one by random choice of events, and with Mei Family being the Catalyst, Iniya Sangamam was formed on April 2nd 2011. Yes, This happens to concede with the event of India winning the world cup 2011.