Friday, June 10, 2011

இரண்டாம் வருட திருமண நாள் வாழ்த்துக்கள் !!!


வையகம் போற்றும் வைகாசியில்
இல்லற வாழ்வில் இணைந்தீர்கள் (JUNE:11TH 2009)

ஊரார் போற்றும் US இல்
இல்லறத்தை நல்லறமாக தொடர்ந்தீர்கள்

சித்திரையில் சீராட்டும்படி  (APRIL:18TH 2010)
சிங்கத்தை (LOCHAN ஐ )பெற்றீர்கள்

வரும் வைகாசியில் வானத்தில் (MAY BE NEXT JUNE)
இருந்து தேவதையை (எங்கள் தங்கையை)பெற்றெடுக்க வாழ்த்தும்

இனிய சங்கமத்தின் குட்டி உறுப்பினர்கள்
நேஹா,
அக்ஹில்,
சூர்யா,
எல்லோரும் இங்கே பாருங்க நான் எங்க அம்மா (கலைவாணி ) வைத்துகுள்ள  இருக்கேன்!

1 comment: