இனிய நண்பர்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள் :
சங்கமம் குடும்பம்:
தலைவர்:ராஜ்கமல் - கலைவாணி
!
நேஹா
உறுப்பினர்கள்:ராஜ்குமார் - உமா
!
அக்ஹில்
ரமேஷ் - சுபா
!
லோச்சன்
மெய்யப்பன் - லக்ஷ்மி
!
சூர்யா
நம் அழகான சங்கமம் குடும்பம் :
நட்புக்கு எடுத்துக்காட்டு சங்கமம் குடும்பம் ,
நல்ல பண்புக்கு எடுத்துகாட்டு சங்கமம் குடும்பம்,
நல்ல மனிதருக்கு எடுத்துகாட்டு சங்கமம் குடும்பம்,
நல்ல மனத்திற்கு எடுத்துக்காட்டு சங்கமம் குடும்பம்.
அழகு குழந்தைகள் இருப்பதும் இங்கே தான்,
அன்பு பெண்கள் இருப்பதும் இங்கே தான்,
வீர ஆண்கள் இருப்பதும் இங்கே தான்,
கூட்டு குடும்பங்கள் சங்கமம் ஆனதும் இங்கே தான்.
இப்படி அன்பால் இணைந்த நெஞ்சங்களுக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .
No comments:
Post a Comment