Wednesday, August 31, 2011

HAPPY ANNIVESARY TO SANGAMAM CAPTAIN

உலகத்தின் தலைவரை ராஜா என்போம்,
88,FOXBORO LN தலைவரை ராஜ்கமல் என்போம்.

இசையின் ராணியை கலைவாணி என்போம்,
அந்த இசையே ராணியாக வந்தது நம் கலைவாணியாம்.

ஆசைக்கு ஒரு மகள்,ஆஸ்திக்கு ஒரு மகன் என்பார்கள்,
இவர்களின் ஆசை நேஹாவாம் ,ஆஸ்திக்கு இளவரசர் ON THE WAY ஆம்.

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் என்பது இவர்களின் அடையாளமாம் ,
என்றும் செம்மையாக வாழ வாழ்த்துவது இனிய சங்கமமாம்.


இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.


No comments:

Post a Comment