Monday, October 3, 2011

WELCOMING ROHAN

பெருமாளின் மாதமாம் புரட்டாசியில்,
அழகான அமெரிக்கா நாட்டில்,
பேர் சொல்ல வாழும் தலைவருக்கு,
காத்திருந்தது ஒரு இன்ப அதிர்ச்சி,

நன்னாளாம் புதன் பொழுது விடிய,
காலை சூரியன் வானத் திரையை விலக்க,
பறவைகளின் சத்தத்தில் அமைதி மறைய,
தந்தையின் தவிப்போடு தலைவர் நிற்க,

சூரியன் நடுவானத்தில் வந்து நிற்க,
அனைவரின் பரபரப்போடு செல்ல,
மனங்களில் இனம் புரியாத இன்பங்கள் ஓட,
தாயின் இன்பமான வலியோடு குட்டி தலைவர் குரல் கேட்க !


உலகில் இன்பமான நிமிடம் ஆக அந்த நொடி ஆனதில் ஆச்சிரியமில்லை !

CONGRATS RAJ-KALAI FOR BABY BOY..
SANGAM IS VERY HAPPY TO WELCOME ROHAN TO THIS BEAUTIFUL WORLD!

No comments:

Post a Comment